11 ஆயிரம் மருத்துவர்கள்

img

பதிவேட்டில் விபரங்களை புதுப்பிக்காததால் 11 ஆயிரம் மருத்துவர்கள் தகுதி நீக்கம் மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு

70 வயதுக்கும் மேற்பட்ட 11 ஆயிரம் மருத்துவர்கள், தங்களது விபரங்களை புதுப்பித்துக் கொள்ளாததால் அவர்கள் மருத்துவம் செய்வதற்கு தகுதி அற்றவர்கள் என்று தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.